சர்க்கரை நோயை விரட்டும் சிறந்த பானம்

சர்க்கரை நோய் என்பது ஒருவருக்கு வாழ்வில் ஒரு முறை வந்தால் இறக்கும் வரை அவர்கள் அதனை கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும். இதில், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் உணவுமுறை முக்கியப் பங்கு வகிக்கிறது. நீங்கள் நீரிழிவு நோயாளியாகவோ அல்லது சர்க்கரை நோயாளியாகவோ இருந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் உணவை உட்கொள்வது அவசியம். பீன்ஸ் நீரிழிவு நோயாளிகளுக்கு பீன்ஸை உணவில் எடுத்துகொள்வது அவசியம். பீன்ஸ் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. பீன்ஸில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் மெதுவாக வெளியிடப்படுகின்றன. எனவே … Continue reading சர்க்கரை நோயை விரட்டும் சிறந்த பானம்